கூடிய விரைவில் பதில்களை வாங்கி இங்கு பதிவு செய்வோம்
Category: Vaiko Answers
Region: Tamil Nadu
Date:
Sat, 04/04/2009 இதுவரை கேள்விகள் கேட்ட அனைவருக்கும் வணக்கம் .இப்பொழுது நிலவும் அரசியல் சூழ்நிலையால் வைகோவால் தங்கள் கேள்விகளுக்கு உடனடியாக பதிலளிக்க முடியவில்லை.நூற்றுக்கணக்கான கேள்விகள் வந்துள்ளன. எங்களால் இயன்றவரை நாங்கள் முயற்சித்து கூடிய விரைவில் பதில்களை வாங்கி இங்கு பதிவு செய்வோம் என்று உறுதி கூறுகிறோம் .