இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனகல் மாளிகை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது
Issues: Srilanka
Region: Chennai - North, Chennai - South, Other States
Category: Articles, Event, Press Releases
பெறுநர்
செய்தி ஆசிரியர் அவர்கள்
அன்புடையீர்,
வணக்கம்.
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் இன்று (25.04.2011 திங்கட்கிழமை) மாலை 4.30 மணிக்கு சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இந்த ஆர்ப்பாட்டத்தில் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், ம.நடராசன் மற்றும் இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தினர் கலந்துகொள்கின்றனர்.
எனவே, தங்கள் பத்திரிகையின் சார்பில் புகைப்பட/வீடியோபட நிபுணரை ‘சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்’ இடத்திற்கு மாலை 04.30 மணிக்கு அனுப்பி வைக்கும்படி அன்புடன் கேட்டுக் கொள்கிறேன். கோ. நன்மாறன் செய்தித் தொடர்பாளர்.
கோ. நன்மாறன்
செய்தித் தொடர்பாள

