அருணகிரி நூல்கள் 1.கிழக்கின் கதை 2. வாங்க பறக்கலாம்! வெளியீட்டு விழா.
Issues: International, National
Region: Chennai - North
Category: Articles, Event
Date:
Fri, 01/01/2010 அருணகிரி நூல்கள் வெளியீட்டு விழா -நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை : வைகோ
சென்னை புத்தகக் காட்சி அரங்கு, புனித ஜார்ஜ் மேனிலைப்பள்ளித் திடல், அமைந்தகரை, சென்னை.
1 ஜனவரி 2010 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை
தலைமை : வீ.கே.டி.பாலன் (மதுரா டிராவல்ஸ்)
வரவேற்பு உரை : நந்தன் (கலைஞன் பதிப்பகம்)
நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை : வைகோ
‘கிழக்கின் கதை’ நூலின் முதல் படி பெறுதல் : ராஜேஷ் (திரைப்பட நடிகர்)
‘வாங்க, பறக்கலாம்!’ நூலின் முதல் படி பெறுதல் :
லேனா தமிழ்வாணன் (மணிமேகலைப் பிரசுரம்)
வாழ்த்துரை : க.ஜெயகிருஷ்ணன் (வளர்தமிழ் பதிப்பகம்)
அனைவரும் வருக!
நிகழ்ச்சி ஏற்பாடு : கலைஞன் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை-17.

