தலைமைக் கழக அறிவிப்பு. 2009 டிசம்பர் 27 முதல் 2010 ஏப்ரல் 7 வரை கழக அமைப்புத் தேர்தல்கள்

Issues: Politics

Region: Tamil Nadu

Category: Articles

Date: 
Mon, 14/12/2009

தலைமைக் கழக அறிவிப்பு.

2009 டிசம்பர் 27 முதல் 2010 ஏப்ரல் 7 வரை
கழக அமைப்புத் தேர்தல்கள்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 4 ஆவது அமைப்புத் தேர்தல்கள்
2009 டிசம்பர் 27 முதல் நடைபெற இருக்கின்றன.

2010 ஏப்ரல் 7 ஆம் நாள் தலைமைக் கழகத் தேர்தல் நடைபெறும்.

கிளைக் கழகம் முதல் தலைமைக் கழகம் வரை தேர்தல் நடைபெறும் தேதி மற்றும் அமைப்புகளின் விவரம் வருமாறு :

2009 டிசம்பர் 27 முதல்
2010 சனவரி 20 வரை - கிளைக் கழகங்கள்.

2010 சனவரி 17 முதல் 31 வரை - மாநகர வட்டக் கழகங்கள்.

2010 சனவரி 25 முதல் 28 வரை - பேரூர்க் கழகம்.

2010 பிப்ரவரி 15 முதல் 28 வரை - ஒன்றியக் கழகம், நகரக் கழகம்.

2010 பிப்ரவரி 20 முதல் 23 வரை - மாநகரப் பகுதிக் கழகம்.

2010 மார்ச் 10 - மாவட்டக் கழகம்.

2010 ஏப்ரல் 7 - தலைமைக் கழகம்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)