Press Release

Issues: Environment, Politics, Rural

Region: Chennai - North, Chennai - South, Tamil Nadu

Category: Articles, Press Releases

Date: 
Fri, 23/12/2011

 

 

 

Press Release

 

ந்தை பெரியார் அவர்களின் நினைவுநாளையொட்டி மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தாயகத்தில் நிறுவப்பட்டுள்ள தந்தை பெரியார் உருவச் சிலைக்கு  நாளை (24.12.2011) காலை 10.30 மணியளவில் மாலையணிவித்து அஞ்சலி செலுத்துகிறார்.

றைந்த தமிழக முதல்வர் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களின் நினைவுநாளை ஒட்டி நாளை (24.12.2011) காலை 11.00 மணிக்கு சென்னை கடற்கரையில் உள்ள எம்.ஜி.ஆர். நினைவிடத்தில் கழகப்  பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகிறார்.

கோ. நன்மாறன்
செய்தித் தொடர்பாளர்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)