மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்...

Issues: Human Rights, Poverty

Region: Chennai - North, Chennai - South

Category: Articles, Photo Gallery

Date: 
Wed, 09/12/2015

 

 

 

மக்கள் நலக் கூட்டணி தலைவர்களின் தொடர்ச்சியான நிவாரணப் பணிகள்...
 
சென்னையில் வெள்ள சேதத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு  அமைந்தகரை பெருமாள் கோயில் தெருவில் (லட்சுமி தியேட்டர் அருகில்)  மக்கள் நலக் கூட்டணி தலைவர்களான மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன், இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் ஆகியோர் பாய், துண்டு, பிரட், பிஸ்கட்,  தண்ணீர் பாட்டில், மெழுகுவர்த்தி, கொசுவத்தி சுருள் பாக்கெட், பாக்கெட்டி, தீப்பெட்டி உள்ளிட்ட நிவாரணப் பொருட்களை இன்று வழங்கினார்கள்.
Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)