டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 60 ஆவது நினைவு தினம்

Issues: Politics

Region: Tamil Nadu

Category: Articles, Photo Gallery

Date: 
Wed, 07/12/2016

 

 

டாக்டர் அம்பேத்கர் அவர்களின் 60 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு அவரது உருவச் சிலைக்கு கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மாவட்டச் செயலாளர்களும், மாவட்டக் கழக நிர்வாகிகளும், தலைமைக் கழக நிர்வாகிகளும் மற்றும் கழகத் தோழர்களும் கலந்து கொண்டு மரியாதை செலுத்தினர் (06.12.2016)

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)