பத்திரிகை செய்தி

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Press Releases

Date: 
Tue, 26/12/2017

 

 

 

 

பத்திரிகை செய்தி :
 
தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
உயர்நிலைக் குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, 
அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம்
 
றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு கூட்டம் வருகிற 06.01.2018 சனிக்கிழமை, கhலை 10.00 மணிக்கும், 
 
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் வருகிற 07.01.2018 ஞாயிற்றுக்கிழமை, கhலை 10.00 மணிக்கும் சென்னை, தலைமை நிலையம், தாயகத்தில்  கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.
 

‘தாயகம்’                                         வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
26.12.2017 மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)