சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தல் - நேர்காணல் மற்றும் ஆட்சிமன்றக்குழுக் கூட்டம் தலைமைக் கழக அறிவிப்பு

Issues: Environment, Politics

Region: Chennai - North, Chennai - South, Tirunelveli - Urban, Tirunelveli - Rural

Category: Articles, Headlines, Press Releases

Date: 
Sat, 18/02/2012

 

 

 

 

 

 

சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி
இடைத்தேர்தல் - நேர்காணல் மற்றும்
ஆட்சிமன்றக்குழுக் கூட்டம்
தலைமைக் கழக அறிவிப்பு

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலில் வேட்பாளராகப் போட்டியிட வாய்ப்புக்கோரி விண்ணப்பித்து உள்ளோருக்கு நேர்காணல் 19.02.2012 (ஞாயிற்றுக்கிழமை) பிற்பகல் 3 மணிக்கு சென்னை, தலைமை நிலையம் தாயகத்தில் நடைபெறும்.

நேர்காணலில் விண்ணப்பதாரர்களைத் தவிர்த்து வேறு யாரும் அனுமதிக்கப்பட மாட்டார்கள்.

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிமன்றக் குழுக் கூட்டம் அவைத்தலைவர் திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில் 19.02.2012 ஞாயிறு மாலை 4.00 மணிக்கு சென்னை, தாயகத்தில் நடைபெறும்.

‘தாயகம்’                                   வைகோ
சென்னை-8                                பொதுச் செயலாளர்
18.02.2012                                   மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)