பரூக் அப்துல்லா - ஸ்ரீரவிசங்கர் ஜி ஆகியோருடன் வைகோ சந்திப்பு

Issues: Human Rights, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Photo Gallery

Date: 
Wed, 10/02/2016

 

 

 

 

பரூக் அப்துல்லா - ஸ்ரீரவிசங்கர் ஜி ஆகியோருடன் வைகோ சந்திப்பு

 

றுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று காலை 11,30 மணி அளவில் தனியார் விருந்தினர் மாளிகையில் ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா - வாழும் கலை அமைப்பின் ஸ்ரீரவிசங்கர் ஜி ஆகியோருடன் சந்தித்து உரையாடினார். வடசென்னை மாவட்டச் செயலாளர் ஜீவன், மத்திய சென்னை மாவட்டப் பொறுப்பாளர் ரெட்சன் சி.அம்பிகாபதி, சிறுபான்மை பிரிவு மாநிலச் செயலாளர் முராத் புகாரி, தேர்தல் பணிச் செயலாளர் கே.கழககுமார் ஆகியோர் உடன் இருந்தனர்

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)