தலைமைக் கழக அறிவிப்பு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நியமனம்

Issues: Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Wed, 08/02/2017

 

 

 

 


தலைமைக் கழக அறிவிப்பு

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
உயர்நிலைக்குழு உறுப்பினர்கள் நியமனம்

 

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழு உறுப்பினர்களாக வழக்கறிஞர் செ.வீரபாண்டியன் (முகவரி: 7, 10ஆவது குறுக்குத் தெரு, குமரன் நகர், திருச்சி - 620 017; அலைபேசி: 94439 55503) அவர்களும், திரு. என்.சுப்பிரமணி (முகவரி: 29, பழனிரத்தினவேல் வீதி, சாயிநாதபுரம், வேலூர் - 632 001; அலைபேசி எண் -94437 42589) நியமிக்கப்படுகிறார்கள்.

தாயகம்                                                                         வைகோ
சென்னை - 8                                                     பொதுச் செயலாளர்,
08.02.2017                                                              மறுமலர்ச்சி தி.மு.க.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)