கழகப் பொதுச்செயலாளர் வைகோ அல்லிக்குளம் (எழும்பூர்) நீதிமன்றம் வருகிறார்!

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Wed, 01/02/2017

 

 

 

 


கழகப் பொதுச்செயலாளர் வைகோ

அல்லிக்குளம் (எழும்பூர்) நீதிமன்றம் வருகிறார்!

விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சார்ந்த தமிழ்ச்செல்வன் மரணத்தையொட்டி, சென்னையில் நினைவு ஊர்வலம் நடத்தியதற்காக கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் மீது, அப்போதைய தி.மு.க. அரசால் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. எழும்பூர் 13ஆவது நடுவர் நீதிமன்றத்தில்  வழக்கு விசாரணை நடைபெற்றுக்கொண்டு வருகிறது.

இந்த வழக்கில் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் அல்லிக்குளம் வளாகத்தில் அமைந்துள்ள எழும்பூர் 13ஆவது நடுவர் நீதிமன்றத்தில்  நேரில் ஆஜராவதற்காக நாளை 02.02.2017 காலை 10 மணிக்கு வருகை தருகிறார்.

தாயகம்                                                                   தலைமைக் கழகம்
சென்னை - 8                                                  மறுமலர்ச்சி தி.மு.க., 01.02.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)