முதலமைச்சர் பொது நிவாரண நிதி மறுமலர்ச்சி தி.மு.க., ரூ. 10 இலட்சம் வழங்கியது!
Issues: Environment, Human Rights, Poverty, Rural
Region: Chennai - North, Chennai - South, Coimbatore - Urban, Coimbatore - Rural, Cuddalore, Dharmapuri, Dindigul, Erode, Kancheepuram, Kanyakumari, Karaikal, Karur, Krishnagiri, Madurai - Urban, Madurai - Rural, Nagapattinam, Nammakal, Nilgris, Perambalur, Pudhukottai, Puducherry, Ramanathapuram, Salem, Sivagangai, Tanjore, Theni, Thiruvallore, Thiruvannamalai, Thiruvarur, Tirunelveli - Urban, Tirunelveli - Rural, Tiruppur, Trichy - Urban, Trichy - Rural, Tuticorin, Vellore - East, Vellore - West, Viluppuram, Viruthunagar, Tamil Nadu
Category: Articles, Headlines, Announcements
முதலமைச்சர் பொது நிவாரண நிதி
மறுமலர்ச்சி தி.மு.க., ரூ. 10 இலட்சம் வழங்கியது!
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான நிவாரண உதவிகளுக்காக தமிழக அரசு மேற்கொண்டுள்ள நிவாரண மற்றும் மறுவாழ்வு முயற்சிகளுக்கு உதவி புரியும் வகையில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ரூபாய் பத்து இலட்சத்திற்கான காசோலையை இன்று காலை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்காக நிதித்துறைச் செயலாளரிடம் வழங்கப்பட்டது.
இந்நிதிக்கான காசோலையை துணைப் பொதுச் செயலாளர் மல்லை சி.இ. சத்யா, மாவட்டச் செயலாளர்கள் வேளச்சேரி பி. மணிமாறன், சு. ஜீவன், பாலவாக்கம் க. சோமு, டி.ஆர்.ஆர். செங்குட்டுவன், செய்தித் தொடர்பாளர் வழக்கறிஞர் கோ. நன்மாறன் ஆகியோர் சேர்ந்து அளித்தனர்.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க
10.01.2012

