மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக 25-ஆவது பொதுக்குழு தலைமைக் கழக அறிவிப்பு

Issues: Human Rights, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Photo Gallery

Date: 
Sun, 01/01/2017

 

 

 


மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக
25-ஆவது பொதுக்குழு
தலைமைக் கழக அறிவிப்பு

றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 25-ஆவது பொதுக்குழு வருகிற  26.02.2017 ஞாயிற்றுக்கிழமை  கhலை 10.00 மணிக்கு, கோவை - 641 045, வரதராஜபுரம், சிங்கhநல்லூர் பேருந்து நிலையம் அருகில், உப்பிலிபாளையம் மெயின் ரோடு,  எண். 63 -இல் அமைந்துள்ள ஸ்ரீ சாய் திருமண மஹாலில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறும்.

தாயகம்                                                  வைகோ
சென்னை - 8                                    பொதுச் செயலாளர்,
01.01.2017                                         மறுமலர்ச்சி தி.மு.க.,

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)