மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

Issues: Human Rights, Law & Order

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Wed, 24/01/2018

 

 

 

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
மொழிப்போர் தியாகிகள்
வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்
 
றுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்கநாள் பொதுக்கூட்டம் நாளை(25.01.2018 வியாழக்கிழமை) மாலை 5.00 மணிக்கு, சென்னை, ஜாபர்கான்பேட்டை, காசி திரையரங்கம் அருகில் உள்ள கெங்கையம்மன் கோவில் திடலில் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்; கழக முன்னணியினர் பங்கேற்று உரையாற்றுகின்றனர்.

முன்னதாக நாளை (25.01.2018 வியாழக்கிழமை) காலை 9.00 மணியளவில் சென்னை, மூலக்கொத்தளத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் நடராசன் - தாலமுத்து ஆகியோரின் நினைவிடத்தில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் மலர்வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்துகிறார்.
 

தாயகம்’                                          தலைமைக் கழகம்
சென்னை - 8                                மறுமலர்ச்சி தி.மு.க.,
24.01.2018

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)