வைகோ போல யார் ...........
Category: Feedback
Region: Tamil Nadu
Date:
Tue, 21/07/2009 மனம் போன போக்கிலே மனிதன் போகலாமா..மனிதன் போன பாதையை மறந்து
போகலாமா...பொய்யான சிலபேர்க்கு புது நாகரீகம்...புரியாத பல பேர்க்கு இது
நாகரீகம்..முறையாக வாழ்வோர்க்கு எது நாகரீகம்.. முன்னோர்கள் சொன்னார்கள்
அது நாகரீகம்.. திருந்தாத உள்ளங்கள் இருந்தென்ன லாபம் ..வருந்தாத
உருவங்கள் பிறந்தென்ன லாபம் ....உணராமல் போவோர்க்கு உதவாமல்
போகும்..இருந்தாலும் மறைந்தாலும் பேர் சொல்ல வேண்டும் ..இவர் போல யார்
என்று ஊர் சொல்ல வேண்டும்.
வைகோ போல யார் ...........

