திருமிகு வைகோ அவர்களை மிக உயர்ந்த நிலையில், தன் உள்ளத்தின் வெளிப்பாட்டை தெரிவித்த திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

Issues: Human Rights, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Tue, 25/07/2017

 

 

 


திருமிகு வைகோ அவர்களை மிக உயர்ந்த நிலையில், தன் உள்ளத்தின் வெளிப்பாட்டை தெரிவித்த திரு தமிழருவி மணியன் அவர்களுக்கு நன்றி தெரிவிப்போம்

 

காந்திய மக்கள் இயக்கத் தலைவர் தமிழருவி மணியன் அவர்கள் நேற்று 24.07.2017) மதுரையில் பத்திரிக்கையாளர் சந்திப்பின்போது கழகப் பொதுசெயலாளர் திருமிகு வைகோ அவர்களை மிக உயர்ந்த நிலையில், தன் உள்ளத்தின் வெளிப்பாட்டை தெரிவித்துள்ளார்

இதற்கு நாம் அனைவரும் அவருக்கு நன்றி தெரிவிப்பதே சிறந்தது என்று கருதுகிறேன்.
 
அரவது அலைபேசி எண்: 94441 14390
 
திரு தமிழருவி மணியன் அவர்கள் இன்று (25.07.2017) மௌன விரதம் மேற்கொளகிறார்.
 
நாளை அவரைத் தொடர்புகொண்டு நன்றி தெரிவிக்கலாம்
 
ஆ.வந்தியத்தேவன்,
அமைப்புச் செயலாளர்,
மறும்லர்ச்சி தி.முக.,

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)