ஜூன் 17 : சனிக்கிழமை வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகிறார்!

Issues: Human Rights, Law & Order, Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 16/06/2017

 

 

 

 


ஜூன் 17 :  சனிக்கிழமை

வைகோ நீதிமன்றத்தில் ஆஜராகிறார்!

 

கடந்த 15.07.2009 அன்று சென்னை, இராணி சீதை ஹாலில் குற்றம் சாட்டுகிறேன்என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவில் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் பேசிய பேச்சு இந்திய தண்டனைச் சட்டம் 124 ஏ மற்றும் 153 ஏ ஆகிய பிரிவுகளின்கீழ் தண்டிக்கத் தக்கது என்று அப்போது ஆட்சியில் இருந்த தி.மு.க. அரசு வழக்கு தொடர்ந்தது.

 

அந்த வழக்கு நாளை ஜூன் 17-ஆம் தேதி சனிக்கிழமை (17.06.2017) சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ள 5-ஆவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது. அந்த வழக்கிற்காக கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் நாளை (17.06.2017 சனிக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை உயர் நீதிமன்ற வளாகத்திற்கு வருகிறார்.

 

தாயகம்                                                 தலைமைக் கழகம்
சென்னை - 8                                         மறுமலர்ச்சி தி.மு.க.,
16.06.2017

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)