தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு

Category: Announcements

தலைமைக் கழக அறிவிப்பு
தேர்தல் அறிக்கை தயாரிப்புக்குழு

நடைபெற இருக்கின்ற 15-ஆவது நாடாளுமன்றத் தேர்தலுக்கான மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படுகிறது. இக்குழுவில்

1. திருப்பூர் சு. துரைசாமி
2. அ. பழனிசாமி, பி.காம்.,
3. சிவகங்கை அ. கணேசன்
4. மு. செந்திலதிபன்
5. ஆ. வந்தியத்தேவன்
6. பேராசிரியர் ந. இராமமூர்த்தி

ஆகியோர் இடம் பெறுகிறார்கள்.

வைகோ
‘தாயகம்’
சென்னை - 8
12.03.2009

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Events Calendar

«  
  »
S M T W T F S
 
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
31
 
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)