கழகப் பொதுக்குழு ஏப்ரல் 9-இல் சென்னையில் கூடுகிறது!
Issues: Politics
Region: Tamil Nadu
Category: Press Releases, Announcements
Date:
Wed, 25/03/2009 தலைமைக் கழக அறிவிப்பு
கழகப் பொதுக்குழு
ஏப்ரல் 9-இல் சென்னையில் கூடுகிறது!
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்
18-ஆவது பொதுக்குழு 09.04.2009 வியாழக்கிழமை காலை 10.00 மணிக்கு சென்னை, அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ - நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜயஸ்ரீ மஹாலில் நடைபெறும்.
தலைமைக் கழகம்,
மறுமலர்ச்சி தி.மு.க.
'தாயகம்'
25.03.2009.

