பிரிட்ஜோ உடலுக்கு வைகோ வீரவணக்கம்!

Issues: Human Rights, Law & Order, National, Transport

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Wed, 08/03/2017

 

 

 


பிரிட்ஜோ உடலுக்கு வைகோ வீரவணக்கம்!


றுமலர்ச்சி தி.மு.கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், இன்று (08.03.2017) காலை இராமேÞவரம் சென்றார். சிங்களக் கடற்படையால் சுட்டுக் கொல்லப்பட்டு, அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ள மீனவர் பிரிட்ஜோ உடலுக்கு உடலுக்கு மலர் மாலை வைத்து வீர வணக்கம் செலுத்தினார். தங்கச்சிமடத்துக்குச் சென்று, அங்கே திரண்டு இருந்த மக்களிடம் பிரிட்ஜோ மறைவுக்கு இரங்கல் உரை ஆற்றினார்.

மாவட்டச் செயலாளர்கள் மதுரை மாநகர் மு. பூமிநாதன், இராமநாதபுரம் குணா, நெல்லை மாநகர் நிஜாம், மதுரை புறநகர் தெற்கு வழக்கறிஞர் கதிரேசன், மதுரை புறநகர் வடக்கு எம்.மார்நாடு, கொள்கை விளக்க அணிச் செயலாளர் க.அழகுசுந்தரம், தொண்டர் அணிச் செயலாளர் ஆ.பாÞகர சேதுபதி, மண்டபம் கிழக்கு ஒன்றியச் செயலாளர் பேட்ரிக் ஆகியோர் உடன் சென்றனர்.

தாயகம்                                                                      தலைமைக் கழகம்
சென்னை - 8                                                             மறுமலர்ச்சி தி.மு.க.,
08.03.2017

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)