வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

Issues: Human Rights

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Photo Gallery

Date: 
Mon, 28/11/2016

 

 

 

வீரவணக்கநாள் பொதுக்கூட்டம்

தமிழீத்திற்காக தங்கள் உயிகளைக் கொடையாக தந்த மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி மறுமலர்ச்சி தி.மு,கழகத்தின் சார்பில் தலைமைக் கழகம் தாயகத்தில் இன்று 27.11.2016 நடைபெற்றது கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் சிறப்புரையாற்றினார்கள்.
 
 இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், திருமுருகன் காந்தி, ஓவியர் வீர.சந்தனம், ஆ.வந்தியத்தேவன், கவிஞர் மணிவேந்தன் ஆகியோர் உரையாற்றினார்கள். 
தலைமை -சு.ஜீவன், தொகுப்புரை -ஆவடி அந்திரிதாஸ், நன்றியுரை- தென்றல் நிசார் பங்கேற்றோர் -ஜி.தேவதாஸ், டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், டி.சி.இராசேந்திரன், கே.கழகுமார், ப.சுப்பிரமணி, மா.வை.மகேந்திரன், ஊனை பார்த்திபன், இ.வளையாபதி, முராத் புகாரி, கோ.நன்மாறன், கோமகன், நவநீதகிருஷ்ணன், மல்லிகா தயாளன் உள்ளிட்ட ஏராளமான கழக நிர்வாகிகள் கலந்துகொண்டனர்
Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)