வைகோ தலைமையில் சாஞ்சி பயணம்

Issues: Human Rights, Law & Order, National, Politics, Srilanka

Region: Tamil Nadu

Category: Articles, Headlines, Press Releases

Date: 
Mon, 17/09/2012

 

 

 

 

பத்திரிகை செய்தி

வைகோ தலைமையில் சாஞ்சி பயணம்

த்தியப் பிரதேசத்திலுள்ள சாஞ்சிக்கு செப்டம்பர் 21 ஆம் தேதி வருகை தரும் இலங்கை ஜனாதிபதி இராஜபக்சேவிற்கு எதிர்ப்பு தெரிவிக்க ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தலைமையில், கழகத் தோழர்கள் கருப்புக்கொடி ஏந்தி அறப்போராட்டம் நடத்த இருக்கிறார்கள்.

அறப்போராட்டத்தில் பங்கேற்க வைகோ தலைமையில் கழகத் தோழர்கள் பேருந்தில், அண்ணா நினைவிடத்திலிருந்து மதியம் 2 மணிக்கு புறப்பட உள்ளார்கள்.

‘தாயகம்’                            தலைமைக் கழகம்
சென்னை-8                          மறுமலர்ச்சி தி.மு.க.
17.09.2012

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)