பத்திரிகை செய்தி

Issues: Human Rights, Law & Order, Srilanka

Region: Chennai - North, Chennai - South, Tamil Nadu

Category: Articles, Press Releases

Date: 
Sat, 22/09/2012

 

 

 

 

பத்திரிகை செய்தி

த்திய பிரதேசம், சாஞ்சியில் சிங்கள அதிபர் மகிந்த இராஜபக்சேவுக்கு எதிரான கருப்புக்கொடி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்ற மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ மற்றும் 1500 கழகத் தோழர்கள் நாளை (23.09.2012 ஞாயிற்றுக்கிழமை) காலை 7.00 மணிக்கு சென்னை வருகை தந்து அண்ணா சதுக்கத்தில் உள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்துகின்றனர்.

அதைத் தொடர்ந்து வைகோ அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்திக்கிறார்.

 

‘தாயகம்’                           கோ. நன்மாறன்
சென்னை-8                         செய்தித் தொடர்பாளர்
22.09.2012                            மறுமலர்ச்சி தி.மு.க.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)