தலைமைக் கழக அறிவிப்பு

Issues: Politics

Region: Tamil Nadu

Category: Articles, Headlines

Date: 
Fri, 08/09/2017

 

 

 

 


தலைமைக் கழக அறிவிப்பு

               தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த திரு. சூ. சேவியர் (முகவரி: எண். 111/33 இ/5,   ஸ்டேட் பேங்க் காலனி, தூத்துக்குடி - 628 002; கைப்பேசி எண். 94433 - 74622) அவர்கள் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சொத்துப் பாதுகாப்புக்குழு உறுப்பினராக தொடர்ந்து நீடிப்பார்.

தூத்துக்குடி மாநகரக் கழகப் பொறுப்பாளர் நியமனம்

               தூத்துக்குடி மாநகரப் பொறுப்பாளராக திரு. பி. முருகபூபதி (முகவரி:

எண். 2-, கட்டபொம்மன் நகர், பிரையண்ட் நகர், 12-ஆவது தெரு மேற்கு, தூத்துக்குடி - 628 008; கைப்பேசி எண். 94435 - 28972) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

கோவில்பட்டி கிழக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளர் நியமனம்

               தூத்துக்குடி மாவட்டம் - கோவில்பட்டி கிழக்கு ஒன்றியக் கழகப் பொறுப்பாளராக திரு. கோ. கார்த்திகேயன், டி.எம்.இ., (முகவரி: த/பெ. கோபால கிருஷ்ணசாமி, பிரபாகரன் பர்னீச்சர் & ஹோம் நீட்ஸ், ஈகிள் டவர்ஸ். எண். 14/5. கதிரேசன் கோவில் ரோடு, கோவில்பட்டி - 628 501, தூத்துக்குடி மாவட்டம்; கைப்பேசி எண்கள். 93803-84699,  98498 - 08609) அவர்கள் நியமிக்கப்படுகிறார்.

தாயகம்                                                                                      வைகோ
சென்னை - 8                                                                  பொதுச் செயலாளர்,
08.09.2017                                                  மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)