Earthquake in Haiti
ஹைடி -பொருளாதரத்தில் ஏழை நாடு
பொருள் சேதத்தில் - இன்னும் கணக்கிட முடியவில்லை
இதுவரை -கரீபியன் கடல்பரப்பில் மூன்றாவது பெரிய நாடு
இனிமேல்- உயிரிழப்பை கணக்கிட்டு ஐநா தான் சொல்ல வேண்டும்
50 சதவீதம்தான் கல்வி அறிவாம் அந்நாட்டில், அதுவும் பொறுக்கவில்லையோ உனக்கு
அழித்து விட்டாயே அணைத்து பள்ளி கூடங்களையும்
மருத்துவமனைகள் கூட தப்பவில்லை உன்னிடம் இருந்து
இந்த பேரழிவை இன்னொரு நாடு ஏற்படுத்தி இருந்தால்
பெயருக்காவது தொடுத்து இருப்போம் போர் குற்ற வழக்கை, நீதி மன்றத்தில்
ஆனால் உன்னை என்ன செய்வது.?
ஒரு இனத்தின் கால்வாசி பேரை காணவில்லை உன் நடுகதிர்க்கு பிறகு
ஏற்கனவே ஏழை நாடு, இனி மீண்டும் ஏல எத்தனை நாள் ஆகுமோ.
அழமாக யோசித்து உனக்கு ஒரு உபதேசம் சொல்கிறேன்
இனி இனத்தை அளிக்க நீ நடுங்க வேண்டாம்
இலங்கை தீவில் ஒருவன் இருகின்றான் - அவன் பெயர் ராஜபக்ஷே .
குத்தகைக்கு எடுத்துகொள் அவனை- கொலை செய்ய
சத்தம் இல்லாமல் செய்து முடிப்பான்
மொத்தமாக அத்தனையும்

