Sat, 15/04/2017

ஈஸ்டர் வாழ்த்து
- வைகோ -

Fri, 14/04/2017

சட்ட மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா
மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

Fri, 14/04/2017

அண்ணாவின் இயக்கத்தை அடித்தட்டு மக்களிடம் கொண்டு போய்ச் சேர்த்தார்; ஆட்சிக் கட்டிலில் அமர்த்தினார்!

புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் வைகோ புகழாரம்!

Thu, 13/04/2017

சித்திரைத் திருநாள் வாழ்த்து

வைகோ

Wed, 12/04/2017

சீமைக் கருவேல மரங்கள் அகற்றும் வழக்கு:

உச்சநீதிமன்றத்தில் வைகோ கேவியட் மனு தாக்கல்!

Wed, 12/04/2017

சாமளாபுரம் தாக்குதலுக்குக் கண்டனம்

திருப்பூர் துரைசாமி அறிக்கை

Sat, 08/04/2017

மண்ணின் ஈரப்பதம் மற்றும் காற்றின் ஈரப்பதத்தை சீர்குலைக்கக்கூடிய
“யூக்கலிப்டஸ்” தைலமரத்தை முற்றிலும் அகற்றி நாட்டு மரங்களை நடுமாறு

தலைமைச் செயலாளர், அரசுச் செயலாளர்கள், வனத்துறை அதிகாரிகள் மற்றும் மாவட்ட ஆட்சியர்களுக்கு சிறையிலிருந்து வைகோ கடிதம்

Mon, 03/04/2017

வைகோ கைது, வேண்டுகோள்
ம.தி.மு.க. அவைத்தலைவர் சு.துரைசாமி அறிக்கை

Mon, 03/04/2017

நெடுஞ்சாலையோர மதுக்கடைகளை மூட உச்சநீதிமன்றம் ஆணை
வைகோ வரவேற்பு

Thu, 30/03/2017

மறுமலர்ச்சி தி.மு.க. நடத்தும் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவினையொட்டி கழகப் பொதுச்செயலாளர் வைகோ, தாயகத்தில் பெரியார், அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தார். பின்னர் அண்ணா நினைவிடத்திலும், எம்.ஜி.ஆர். நினைவிடத்திலும் மலர் வளையம் வைத்து நினைவு கூர்ந்தார் (30.03.2017)

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)