இலங்கையில் நிகழ்ந்து கொண்டிருக்கும் பயங்கரத்துக்கு, சூழ்ந்துள்ள மௌனமே காரணம். அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பற்றி, இந்தியாவில் உள்ள முதன்மையான செய்தி ஏடுகளிலும், தொலைக்காட்சிகளிலும் சரி, அனைத்துலக செய்தி ஏடுகளிலும் சரி ஏறக்குறைய செய்திகளே வெளிவருவதில்லை. ஏன் இப்படி இருக்கிறது என்பது ஆழ்ந்த கவலை அளிக்கும் விசயமாகும்.

Mon, 30/03/2009

"while the killing continues, while tens of thousands of people are being barricaded into concentration camps, while more than 200,000 face starvation, and a genocide waits to happen, there is dead silence from this great country [India]. It’s a colossal humanitarian tragedy. The world must step in. Now. Before it’s too late."

Sun, 29/03/2009

இன்றைய முதல் அமைச்சர் என்மீது சுமத்தும் குற்றச்சாட்டும், வீசும் பழிச்சொல்லும், ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்கள்

Sat, 28/03/2009
Sat, 28/03/2009
Fri, 27/03/2009
Thu, 26/03/2009
Thu, 26/03/2009

அதிமுகவுடன் கூட்டணி அமைக்க பாமக பொதுக்குழுவில் 96 சதவிகிதம் ஆதரவு .

Thu, 26/03/2009

முல்லைத்தீவில் ஒவ்வொரு நாளும் இடம்பெயர்ந்த மக்கள் குடியிருப்பு பகுதிகளை நோக்கி அதுவும் அரசாங்கம் அறிவித்த 'மக்கள் பாதுகாப்பு வலய'ங்களை நோக்கி எறிகனை, பீரங்கித் தாக்குதல்களும் வான் தாக்குதல்களும் சிறிலங்கா படைகளால் நடத்தப்படுகின்றன என்று இரா.சம்பந்தன் கூறினார்.

Thu, 26/03/2009
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)