Tue, 21/04/2009

ஆனால், எந்த நோக்கத்துக்காக இயக்கத்தை உருவாக்கினாரோ அந்த இயக்கத்தின் தலைவராக இன்றைக்கு இருக்கிற கருணாநிதி நான் ஒரு அடிமை. அடிமை என்ன செய்யமுடியும்? என்று சொல்கிறீர்களே, என்ன வெட்கக்கேடு. மானம் அவன் கேட்ட தாலாட்டு - மரணம் அவன் ஆடிய விளையாட்டு என்று வசனம் பேசிய கருணாநிதியே நீங்களா இதைக்கூறுவது.

Tue, 21/04/2009
Mon, 20/04/2009
Mon, 20/04/2009

கணேசமூர்த்தி இன்று வேட்புமனு தாக்கல் செய்தார்

Mon, 20/04/2009
Mon, 20/04/2009
Mon, 20/04/2009

'தமிழீழ படுகொலைக்கு எதிரான பெண்கள்' அமைப்பினர் தொடர்ந்து 7 ஆவது நாளாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் உண்ணாநிலைப் போராட்டம் நடத்திவருகின்றனர்.

Sun, 19/04/2009
Sun, 19/04/2009

ஈழத் தமிழர் உரிமைக்காக தீக்குளித்து உயிர்த் தியாகம் செய்த கரூர் சிவானந்தம் உடலத்துக்கு அரசியல் கட்சி, தமிழ் அமைப்புக்கள் ஆகியவற்றின் தலைவர்கள் வணக்கம் செலுத்தியுள்ளனா்.

Sat, 18/04/2009
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)