அனைத்துத் துறையையும் சார்ந்த பெரியோர்களே! தாய்மார்களே! தாமதமின்றி செயல்படுங்கள்! கையெழுத்திடுங்கள் தாள்பணிந்து வேண்டுகிறேன்.

ஈழத் தமிழர்மீது அக்கறையற்ற தி.மு.க. அரசு!
வழக்கறிஞர்களை காட்டுத்தனமாகத் தாக்கிய காவல்துறை!
மறுமலர்ச்சித் தொழிலாளர் முன்னணி கண்டனம்

இலங்கைத் தமிழர் படுகொலையை தடுத்து நிறுத்திட வலியுறுத்தி இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் சார்பில் சென்னையில் கையெழுத்தியக்கம் தொடங்கியது

A.R.Rahman becomes first Indian to win the Oscar

Tiger Air Raid on Colombo

சென்னை உயர் நீதிமன்ற வளாகத்தில் காவல்துறையினர், வழக்கறிஞர்கள் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனமான அடக்குமுறையைக் கண்டித்து பிப்ரவரி 23-ஆம் தேதி திங்கள்கிழமை காலை 10 மணி அளவில் தமிழ்நாடெங்கும் மாவட்டத் தலைநகரங்களிலும் - வட்டத் தலைநகரங்களிலும் மாவட்ட ஆட்சியர் - வட்டாட்சியர் அலுவலகங்களுக்கு எதிரே மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்தை இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் நடத்துகிறது.

இந்திய அரசாங்கத்தின் இராணுவ உதவியோடு, மானசீக உதவியோடு செயல்படும் இலங்கை!

ஈழப்படுகொலைக்குத் துணை நிற்கும் இந்திய அரசைக் கண்டித்து, தலைநகர் தில்லியில் மறுமலர்ச்சி தி.மு.க. சார்பில் 13.02.2009 அன்று நடைபெற்ற உண்ணாநிலை அறப்போரில் பங்கேற்ற அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் தலைவர் பிஷ்வாஸ் ஆற்றிய உரையில் இருந்து...

ஈழப்படுகொலைகளை வேடிக்கை பார்க்கும் இந்திய அரசைக் குற்றம் சாட்டுகிறேன்!
தில்லி உண்ணாநிலை அறப்போரில் இந்தியக் கம்யூனிÞட் தலைவர் ஏ.பி.பரதன்

மதிமுக ,கம்யூனிஸ்ட் வெளியேற்றம் .பாமக வெளிநடப்பு .

சென்னை உயர் நீதி மன்றத்தில்
காவல் துறை அத்துமீறல்... அராஜகத் தாக்குதல்!
வைகோ கண்டனம்.

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)