Wed, 16/09/2009

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

Wed, 16/05/2012

மே 20 ஞாயிற்றுக்கிழமை
நினைவுச்சுடர்களை ஏந்துவோம்; கடற்கரைக்கு வாருங்கள்!
வைகோ அழைப்பு!

Fri, 20/04/2012

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழு, மாவட்டச் செயலாளர்கள், ஆட்சிமன்றக்குழு, அரசியல் ஆலோசனைக்குழு, அரசியல் ஆய்வு மய்ய உறுப்பினர்கள் கூட்டம் இன்று (20.04.2012 வெள்ளிக்கிழமை) காலை கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில், சென்னை, தாயகத்தில் நடைபெற்றது.

Thu, 04/08/2011

Genocide of Eelam Tamils : Hearts Bleed
வைகோ தயாரித்து உள்ள ஆங்கிலக் குறுவட்டு,
டெல்லியில் வெளியீடு!

Fri, 01/07/2011

 Watch  Channel 4 Documentary  'THE KILLING FIELDS OF SRI LANKA'

on Headlines Today (News Channel)

   7th July 10 PM

   8th July 11 PM<

Sat, 30/04/2011

மே தின வாழ்த்து!
வைகோ

Mon, 25/04/2011

இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் சார்பில் பனகல் மாளிகை அருகில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது

Thu, 04/03/2010
Fri, 12/02/2010
Mon, 15/02/2010

கேரள அரசு பாம்பாற்றின் குறுக்கே அணைகட்டி அமராவதி அணைக்கு வரும் தண்ணீரைத் தேக்கும் முயற்சியைக் கைவிடக் கோரியும் மத்திய மாநில அரசுகளைத் தக்க நடவடிக்கை எடுக்கக் கோரியும் வைகோ தலைமையில் உடுமலையில் உண்ணாநிலை அறப்போராட்டம் .

நாள் - 15.02.2010
இடம் - மத்திய பேருந்து நிலையம் எதிரில்

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)