Mon, 13/04/2009

விருதுநகரில் நேற்று பிரம்மாண்டமான மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது . வரும் மக்களவைத் தேர்தலில் வைகோ வெற்றி பெறுவதற்கு அங்கு உறுதி கூறப்பட்டது.

Sun, 12/04/2009
Sun, 12/04/2009
Sat, 11/04/2009
Fri, 10/04/2009
Fri, 10/04/2009

குழந்தைகளையும் பெண்களையும் கொத்து கொத்தாக கொல்லும் ராஜபக்சேவை
அலெக்சாண்டருடன் ஒப்பிட்ட கருணாநிதி ஒரு மிகப் பெரிய தமிழ் இனத் துரோகி .

வைகோ

Thu, 09/04/2009

A day and a half after Vaiko spoke at the protest demonstration organised by Eelam Tamils protection forum,an FIR has been filed against him by Chennai Police.

Thu, 09/04/2009
Thu, 09/04/2009

15 - ஆவது நாடாளுமன்றத் தேர்தலில்
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைமையிலான கூட்டணியில்
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில்
போட்டியிடும் வேட்பாளர்கள்

Thu, 09/04/2009

இலங்கையில் போர்நிறுத்தம் செய்வதற்கு உரிய நடவடிக்கைகளை இந்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்ற தமிழகச் சட்டமன்றத்தின் ஒருமனதான தீர்மானத்தை, ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசு, குப்பைத் தொட்டியில் வீசிவிட்டது.

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)