Thu, 16/04/2009

அன்புமணி ராமதாஸ் மற்றும் கோ. க.மணி வைகோவை அவரது இல்லத்தில் சந்தித்து வரும் தேர்தல் குறித்து கலந்தாலோசித்தனர்.

Thu, 16/04/2009

வைகோ தன் தேர்தல் பிரச்சாரத்தை அவரின் தாய் மாரியம்மாளிடம் ஆசி பெற்று சிவலிங்கபுரத்திலிருந்து துவக்கினார் .

Wed, 15/04/2009

அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா டைம்ஸ் நவ் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் .......... "மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இந்திய ஒற்றுமைக்கு எதிரான எந்தச் செயலிலும் ஈடுபடவில்லை .

Tue, 14/04/2009

தென்னாபிரிக்காவில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்நாள் நாடாளுமன்ற உறுப்பினர் மா.க.ஈழவேந்தன் தனது உண்ணாநிலைப் போராட்டத்தை ஐந்தாவது நாளாக தொடர்ந்து வருகின்றார்.

Tue, 14/04/2009

சித்திரை இத்தரை மீதில் முத்திரை பதித்திடும் நாள் இந்நாள். வெயிலின் கொடுமையைத் தணிக்கின்ற வகையில் தென் மாவட்டங்களில் கோடை மழை குளுமை சேர்த்து உள்ளது.

Tue, 14/04/2009

போர் நிறுத்தம் இல்லை என்கிறான் கொலைபாதகன் கோதபாய ராஜபக்ஷே

Tue, 14/04/2009

இரண்டு நாள் போர் நிறுத்தம் என்ற ஒரு கண்துடைப்பு அறிவிப்பை சிறிலங்கா அரசாங்கம் ஒரு தலைப்பட்சமாக அறிவித்து ஒரு அரசியல் நாடகத்தை அரங்கேற்றியுள்ளது.

Mon, 13/04/2009

Sri Lanka in a formal letter handed over to Norway's ambassador to Colombo, Tore Hattrem, Monday, has stripped the peace facilitator of its role in the Sri Lankan process

Mon, 13/04/2009

விருதுநகரில் நேற்று பிரம்மாண்டமான மதிமுக செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது . வரும் மக்களவைத் தேர்தலில் வைகோ வெற்றி பெறுவதற்கு அங்கு உறுதி கூறப்பட்டது.

Sun, 12/04/2009
 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)