Sat, 18/05/2013

முள்ளி வாய்க்கால் 4 ஆம் ஆண்டு நினைவேந்தல் பொதுகூட்டம். தானா தெரு, சென்னை

Mon, 06/05/2013

மே 6 கழகத்தின் 20 ஆம் ஆண்டு தொடக்க விழா நிகழ்ச்சியில், கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் தாயகத்தில் கழகக்கொடி ஏற்றி இனிப்பு வழங்கி, சிறப்புரை ஆற்றினார். கழக முன்னோடிகளும், தோழர்களும், முன்னணியினரும் கலந்து கொண்டனர் (06.05.2013)

Mon, 29/04/2013

விழுப்புரம் மாவட்டம் மரக்காணத்தில் நடைபெற்ற கலவரம் தொடர்பான அறிக்கையை கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்களிடம் விடுதலைக் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் அவர்கள் தாயகத்தில் நேரில் சந்தித்து அளித்தார்.

Tue, 16/04/2013

சுதந்திரத் தமிழ் ஈழம் பொது வாக்கெடுப்பு வைகோ புத்தகம், உரை ஒளிப்படக் குறுந்தட்டு வெளியீட்டு விழா

Sun, 14/04/2013

அம்பேத்கருக்கு வைகோ மரியாதை

Thu, 21/03/2013

Mumbai Daily thanthi Photo

Tue, 19/03/2013

மறுமலர்ச்சி தி.மு.க. முற்றுகை

Fri, 01/03/2013

தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமுல்படுத்தக்கோரி, காந்தி நினைவுநாள் முதல் கடந்த ஒரு மாத காலமாக உண்ணாவிரதம் இருந்துவரும் காந்தியத் தொண்டர் சசிபெருமாள் அவர்களை ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் இன்று (01.03.2013) சந்தித்து உண்ணாவிரதத்தை கைவிடுமாறு கேட்டுக் கொண்டுள்ளார். உடன் கழக நிர்வாகிகளும், முன்னணியினரும் இருந்தனர்.

Wed, 20/02/2013

வைகோ பூரண மதுவிலக்கை வலியுறுத்தி இரண்டாம் கட்ட விழிப்புணர்வு நடைபயணம் இன்று காஞ்சி மாவட்டம் கோவளம்

Wed, 20/02/2013

Photos of Mahapalipuram Part-II

 
Copyright © Marumalarchi DMK, All rights reserved
Best viewed in Firefox, 1024x768 resolution or greater
Terms and Conditions
Post your feedback

Developed and Maintained by
G. Karthikeyan
D. Subhas, S/o Dr. R. Dandapani (Late)