மின்வெட்டை கண்டித்து தமிழகம் முழுவதும் மதிமுக இன்று கண்டன ஆர்ப்பாட்டம் . சென்னையில் வைகோ தலைமையில் ஆர்ப்பாட்டம்.(07.04.2010)

விவகாரங்கள்: பொருளாதாரம், கல்வி, திறன், விவசாயம், புறநகர்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Wed, 07/04/2010

தமிழகம் முழுவதும் மக்கள் அனுபவித்து வருகின்ற மின்வெட்டை நீக்க முடியாமல் மக்களை மேலும் இன்னலுக்கு ஆளாக்கும் திமுக அரசைக் கண்டிக்கிற  வகையில் ,தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இன்று,      ( புதன்கிழமை - 07.04.2010)      மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது .


சென்னை ராஜாஜி சாலையில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு இன்று  (புதன்கிழமை -  07.04.2010)  காலை 11.00 மணிக்கு கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.       

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)