வைகோ தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம் இரண்டாம் கட்டம்

விவகாரங்கள்: மனித உரிமை, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்

Date: 
Fri, 22/04/2016

 

 

 

 

 

வைகோ தேர்தல் பிரச்சாரச் சுற்றுப்பயணம்

இரண்டாம் கட்டம்

 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள்இரண்டாம் கட்டமாக கீழ்காணும் தொகுதிகளில் தேர்தல் பிரச்சார சுற்றுப் பயணம் மேற்கொள்கிறார்.

ஏப்ரல் 24 ஞாயிற்றுக் கிழமை கேப்டன் விஜயகாந்த் அவர்கள் போட்டியிடுகின்ற உளுந்தூர்பேட்டை, விழுப்புரம், மைலம், திண்டிவனம், செஞ்சி ஆகிய தொகுதிகளில் வைகோ மேற்கொள்ள இருந்த பிரச்சாரம் மாற்றப்பட்டு மே முதல் வாரம் இடம்பெறும்.

 

25 ஆம் தேதி திங்கள் கிழமை கோவில்பட்டியில் வைகோ வேட்புமனு தாக்கல் செய்ய இருப்பதால் ஏப்ரல் 24 ஆம் தேதி பிரச்சாரம் கீழ்க்கண்டவாறு மாற்றி அமைக்கப்படுகிறது.

 

ஏப்ரல் 24 ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதி

மாலை 4.00 மணி திட்டங்குளம்,

 

விளாத்திகுளம் தொகுதி: இளம்புவனம், எட்டையபுரம், படந்தபுளி, பிள்ளையார்நத்தம், விளாத்திகுளம், நாகலாபுரம்,

 

அருப்புக்கோட்டை தொகுதி: பந்தல்குடி, அருப்புக்கோட்டை, காந்தி நகர் விலக்கு,  கஞ்சநாயக்கன்பட்டி, ஆத்திபட்டி விலக்கு, பரளச்சி

 

25 திங்கள் கிழமை காலை : கோவில்பட்டி வேட்புமனு தாக்கல்

 

மாலை சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதி கிராம சுற்றுப் பயணம்

4.00 மணி திருவேங்கடம் பொதுக்கூட்டம். தொடர்ந்து, உமையத்தலைவன்பட்டி விலக்கு, கரிசல்குளம், ஆலமநாயக்கர்பட்டி, செவல்குளம், மலையான்குளம், சிதம்பராபுரம், அழகநேரி, நாலுவாசன்கோட்டை, வாகைக்குளம், குருவிகுளம், ஆலங்குளம், பழங்கோட்டை, கொக்குளம், சாயமலை வலசை, பச்சேரி, சிதம்பராபுரம், அய்யாபுரம், சம்பகுளம், களப்பாளங்குளம் ஆகிய கிராமங்களில் பிரச்சாரம்

 

கொங்கு மண்டலம்

 

26 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3.00 மணி கவுண்டம்பாளையம், கோவை வடக்கு, சிங்காநல்லூர், அவினாசி, பெருந்துறை, ஈரோடு மேற்கு தொகுதிகளில் சுற்றுப்பயணம்

27புதன்கிழமை அரவக்குறிச்சி, தாராபுரம், பல்லடம், கிணத்துக்கடவு சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம்

 

சென்னை

 

28 வியாழக்கிழமை காலை 11.00 மணி சென்னை எழும்பூர் தாயகம் : மக்கல் நலக் கூட்டணி தேர்தல் அறிக்கை வெளியீடு

மாலை: ஆவடி, பூவிருந்தவல்லி, பல்லாவரம், வேளச்சேரி, திருப்போரூர் சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம்

 

புதுவை மாநிலம் - காட்டுமன்னார்கோவில்

 

29 வெள்ளிக்கிழமை புதுச்சேரி, கடலூர், நெல்லிக்குப்பம், பண்ருட்டி, நெய்வேலி, குறிஞ்சிப்பாடி, சேத்தியாத்தோப்பு, காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம்

30 சனிக்கிழமை காலை: காட்டுமன்னார்கோவில் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட கிராமங்களில் பிரச்சாரம்

     மாலை: 4 மணி சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிகளில் பிரச்சாரம்

 

தாயகம்                                   தலைமை நிலையம்

சென்னை - 8                                                 மறுமலர்ச்சி தி.மு.

22.04.2016

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)