செய்திக் குறிப்பு

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, தேசிய, அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்

செய்தித்துறை: தொகுப்புகள், பத்திரிகை அறிக்கைகள்

Date: 
Tue, 25/04/2017

 

 

 

செய்திக் குறிப்பு

 

கேரள முதல்வர், முன்னாள் முதல்வருக்கு வைகோ கடிதம்

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச்செயலாளர் வைகோ அவர்கள், நியூட்ரினோ திட்டத்திற்குக் கேரள அரசு தடை இல்லாச் சான்றிதழ் வழங்கக் கூடாது எனக் கோரி, முதல் அமைச்சர் மாண்புமிகு பினராயி விஜயன் அவர்களுக்கும், முன்னாள் முதல்வர் தோழர் அச்சுதானந்தன் அவர்களுக்கும், புழல் மத்தியச் சிறையில் இருந்து நேற்று (24.4.2017) கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதங்களின் மொழி ஆக்கம் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

 

தாயகம்                                                         தலைமை நிலையம்
சென்னை - 8                                                      மறுமலர்ச்சி தி.மு..
25.04.2017

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)