சட்ட மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

விவகாரங்கள்: மனித உரிமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், புகைப்படங்கள்

Date: 
Fri, 14/04/2017

 

 

 

சட்ட மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் பிறந்தநாள் விழா

மல்லை சத்யா மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்

ட்ட மாமேதை பாபாசாகேப் டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்தநாளையொட்டி, இன்று (14.04.2017) சென்னை துறைமுகம் எதிரில் உள்ள அவரது திருஉருவச்சிலைக்கு கீழே வைக்கப்பட்டிருந்த படத்திற்கு  மறுமலர்ச்சி தி.மு.க. துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா அவர்கள் தலைமையில் மலர் மாலை வைத்து மரியாதை செலுத்தப்பட்டது.

உயர்நிலைக்குழு உறுப்பினர் வழக்கறிஞர் ஜி.தேவதாஸ், ஆட்சிமன்றக்குழுச் செயலாளர் டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், வடசென்னை கிழக்கு மாவட்டச் செயலாளர் சு.ஜீவன், செய்தித் தொடர்பாளர் கோ.நன்மாறன், மாவட்டப் பொறுப்பாளர்கள் வடசென்னை மேற்கு - டி.சி.இராஜேந்திரன், தென்சென்னை கிழக்கு -கே.கழககுமார், தென்சென்னை மேற்கு -வழக்கறிஞர் ப.சுப்பிரமணி, hஞ்சி வடக்கு மா.வை.மகேந்திரன், மற்றும் சு.நவநீதகிருஷ்ணன், எம்.எல்.எப். ஜார்ஜ், மல்லிகh தயாளன், கனல் கhசிநாதன், வி.சேஷன், ஜெ.சிக்கந்தர், நா.பாஸ்கர், சு.செல்வபாண்டியன், தென்றல் நிசார், ஜி.ஆர்.பி.ஞானம், டீ.ஹரி, ஸ்.கோபால்சாமி, ஸ்.கிரி, தாயகம் தங்கதுரை, hயல் கோவிந்தராஜ், சி.என்.அண்ணாதுரை, எம்.ஜி.ஆர்.நகர் ரவி, இராம.அழகேசன்ஸ்.வி.குமார்கத்திப்பாரா ஜெ.சின்னவன், ஸ்.சுந்தரம், கௌசல்யா ரவி, அட்கோ மணி, பி.டி.மணி, பி.ஆர்.எழிலரசன், சா.லோகநாதன், டி.தியாகராஜன், க.இளவழகன், தி.சம்பத்குமார், நகர்மணி, ஸ்.அழகன்தாமோதரன், பஞ்சவர்ணம், ஆனந்தி ராம்தாஸ் உள்ளிட்ட ஏராளமான கழகத் தோழர்கள் கலந்துகொண்டு மரியாதை செலுத்தினர்.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)