அருணகிரி நூல்கள் 1.கிழக்கின் கதை 2. வாங்க பறக்கலாம்! வெளியீட்டு விழா.

விவகாரங்கள்: சர்வதேசம், தேசிய

மாவட்டம்: சென்னை - வடக்கு

செய்தித்துறை: தொகுப்புகள், நிகழ்ச்சி

Date: 
Fri, 01/01/2010

அருணகிரி நூல்கள் வெளியீட்டு விழா -நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை : வைகோ

சென்னை புத்தகக் காட்சி அரங்கு, புனித ஜார்ஜ் மேனிலைப்பள்ளித் திடல், அமைந்தகரை, சென்னை.

1 ஜனவரி 2010 வெள்ளிக்கிழமை மாலை 4 மணி முதல் 6 மணி வரை

தலைமை : வீ.கே.டி.பாலன் (மதுரா டிராவல்ஸ்)

வரவேற்பு உரை : நந்தன் (கலைஞன் பதிப்பகம்)

நூல்களை வெளியிட்டுச் சிறப்புரை : வைகோ

‘கிழக்கின் கதை’ நூலின் முதல் படி பெறுதல் : ராஜேஷ் (திரைப்பட நடிகர்)

‘வாங்க, பறக்கலாம்!’ நூலின் முதல் படி பெறுதல் :

லேனா தமிழ்வாணன் (மணிமேகலைப் பிரசுரம்)

வாழ்த்துரை : க.ஜெயகிருஷ்ணன் (வளர்தமிழ் பதிப்பகம்)

அனைவரும் வருக!

நிகழ்ச்சி ஏற்பாடு : கலைஞன் பதிப்பகம், தியாகராய நகர், சென்னை-17.

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)