முல்லைப்பெரியாறு 7th & 8th December
விவகாரங்கள்: பொருளாதாரம், சுற்றுச்சூழல், விவசாயம், மனித உரிமை, தேசிய, வறுமை, புறநகர்
மாவட்டம்: தமிழ்நாடு, பிற மாநிலங்கள்
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், பத்திரிகை அறிக்கைகள்
Date:
Wed, 07/12/2011
முல்லைப்பெரியாறு
தென் தமிழ்நாட்டின் வாழ்வாதாரமான, பென்னி குக் கட்டிய முல்லைப்பெரியாறு அணையைப் பாதுகாக்கவும், கேரளம் புதிய அணை கட்ட முயலும் அநீதியைத் தடுக்கவும். நாளை டிசம்பர் 8 ஆம் தேதியன்று, தேனியில் வைகோ உண்ணாவிரதம்.
கம்பம் பகுதியில் பதட்டமான சூழ்நிலை உருவாகி இருப்பதால், தேனி நகரில் உண்ணாவிரதம் நடைபெற இருக்கின்றது.
கொளத்தூர் மணி தொடங்கி வைக்கிறார்; பழ. நெடுமாறன் நிறைவு செய்கிறார்.
இன்று டிசம்பர் 7 , மதுரை மாநகரில் தொடங்கும் பிரச்சாரப் பயணம், தேனி நகரில் நிறைவு பெறுகிறது.
‘தாயகம்’ தலைமைக் கழகம்
சென்னை - 8 மறுமலர்ச்சி தி.மு.க
07.12.2011

