Press Release
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், அரசியல்
மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், பத்திரிகை அறிக்கைகள்
Date:
Wed, 08/02/2012
உயர்திரு செய்தி ஆசிரியர் அவர்கள்,
அன்புடையீர், வணக்கம்.
புகழேந்தி தங்கராஜ் அவர்களின் ‘உச்சிதனை முகர்ந்தால்’ எனும் திரைப்படத்தின் மறு வெளியீட்டு விழா இன்று (8.2.2012 புதன்கிழமை) மாலை 6.00 மணிக்கு, சென்னை, தியாகராய நகர், முத்துரங்கன் சாலையில் நடைபெறுகிறது.
இவ்விழாவில் தோழர் இரா. நல்லகண்ணு தலைமை ஏற்க, தமிழருவி மணியன் அறிமுக உரை நிகழ்த்துகிறார். காசி ஆனந்தன், புலமைப்பித்தன், இயக்குனர் சேரன், தாமரை, கொளத்தூர் மணி, ஜவாஹிருல்லா, வேல்முருகன், பெ. மணியரசன், திருச்சி வேலுசாமி, தியாகு ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர். வைகோ அவர்கள் நிறைவுரையாற்றுகிறார்.
கோ. நன்மாறன்
செய்தித் தொடர்பாளர்

