பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணி தலைமைக் கழக அறிப்பு

விவகாரங்கள்: மனித உரிமை, சட்ட ஒழுங்கு, அரசியல்

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, கோயம்புத்தூர் - மாநகர், கோயம்புத்தூர் - புறநகர், கடலூர், தர்மபுரி, திண்டுக்கல், ஈரோடு, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, காரைக்கால், கரூர், கிருஷ்ணகிரி, மதுரை - மாநகர், மதுரை - புறநகர், நாகப்பட்டினம், நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், புதுக்கோட்டை, புதுச்சேரி, ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, தஞ்சாவூர், தேனி, திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், திருநெல்வேலி - மாநகர், திருநெல்வேலி - புறநகர், திருப்பூர், திருச்சி - மாநகர், திருச்சி - புறநகர், தூத்துக்குடி, வேலூர் - கிழக்கு, வேலூர் - மேற்கு, விழுப்புரம், விருதுநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்

Date: 
Mon, 02/02/2015
 
 
 
 
 
 
 
 

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதிப் பேரணி
தலைமைக் கழக அறிப்பு
 
பேரறிஞர் அண்ணாவின் 46-ஆவது நினைவுநாளை முன்னிட்டு வருகிற 03.02.2015 செவ்வாய்க்கிழமை மாலை 4.30 மணி அளவில் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அமைதிப் பேரணி  சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள D-1 காவல் நிலையம் அருகிலிருந்து புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பெருமளவில் பங்கேற்கின்றனர்.
 
 
தாயகம் தலைமை நிலையம்
சென்னை - 8                      மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
02.02.2015

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)