பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி ஊர்வலம் தலைமைக் கழக அறிவிப்பு

விவகாரங்கள்: சுற்றுச்சூழல், மனித உரிமை, வறுமை

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Fri, 02/02/2018

 

 

 

 

பேரறிஞர் அண்ணா நினைவுநாள் அமைதி ஊர்வலம்
தலைமைக் கழக அறிவிப்பு
 
பேரறிஞர் அண்ணாவின் 49-ஆவது நினைவுநாளை முன்னிட்டு 03.02.2018 சனிக்கிழமை மாலை 4.30 மணி அளவில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் தலைமையில் அமைதி ஊர்வலம் நடைபெறுகிறது.
 
சென்னை, திருவல்லிக்கேணி, வாலாஜா சாலையில் உள்ள, டி-1 கhவல் நிலையம் அருகிலிருந்து பேரணி புறப்பட்டு, சென்னை கடற்கரையில் உள்ள அண்ணா நினைவிடத்திற்குச் சென்றடைகிறது. இந்நிகழ்ச்சியில் கழக முன்னணியினரும், கழகத் தோழர்களும் பங்கேற்கிறார்கள்.
 

தாயகம் தலைமை நிலையம்
சென்னை - 8 மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம்
02.02.2018

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)