தலைமைக் கழக அறிவிப்பு கழகப் பொதுக்குழு
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், அரசியல்
மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு, தமிழ்நாடு
செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள், அறிவிப்புகள்
Date:
Fri, 27/01/2012
தலைமைக் கழக அறிவிப்பு
கழகப் பொதுக்குழு
மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் 20-ஆம் பொதுக்குழு 10.02.2012 வெள்ளிக்கிழமை காலை 10 மணிக்கு, சென்னை, அண்ணா நகர், 3-ஆவது அவென்யூ - நியூ ஆவடி ரோடு சந்திப்பில் உள்ள விஜய் ஸ்ரீ மஹாலில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு.துரைசாமி அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது.
‘தாயகம்’ வைகோ
சென்னை - 8 பொதுச் செயலாளர்,
18.01.2012 மறுமலர்ச்சி தி.மு.க.

