நம் நாட்டிற்குள் வந்து நம் மீனவர்களை சுட்டவனை கண்டித்ததற்கு நம் நாட்டில் விலை- சிறைச்சாலை .

விவகாரங்கள்: மனித உரிமை, சர்வதேசம், இலங்கைத் தமிழர்

மாவட்டம்: சென்னை - தெற்கு, தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள்

Date: 
Thu, 15/07/2010

நம் நாட்டிற்குள் வந்து நம் மீனவர்களை சுட்டவனை கண்டித்ததற்கு நம் நாட்டில் விலை சிறைச்சாலை .

நம் நாட்டுடன்  பல போரில் ஈடுபட்ட மற்றும் நம் நாட்டுக்குள் தீவிரவாதத் தாக்குதல் நடத்தும் பாகிஸ்தான் நம் மீனவர்களை தாக்கியதாக இதுவரை ஒரு சம்பவமும்  இல்லை . ஆனால் நட்பு நாடு என்று இந்தியா கூறும் இந்த சிங்கள நாய்கள் இதுவரை நம் மீனவர்கள்  500 பேருக்கும் மேலானவர்களை சுட்டுக் கொண்றுள்ளனர்

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)