தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது. புகைப்படங்கள்!

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: சென்னை - வடக்கு, சென்னை - தெற்கு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள், புகைப்படங்கள்

Date: 
Sat, 21/03/2009

எத்தகைய அடக்குமுறைக்கும் மறுமலர்ச்சி தி.மு.க. அஞ்சாது என்பதையும், நெஞ்சுரத்தோடு சந்தித்து முறியடிக்கும் என்பதையும் தி.மு.க. அரசின் ஜனநாயகப் படுகொலையையும், ஈழத்தமிழர்களுக்கு இழைக்கும் துரோகத்தையும், தமிழக மக்களுக்குத் தெரிவிக்கவும்,

நாஞ்சில் சம்பத், இயக்குநர் சீமான், கொளத்தூர் மணி ஆகியோர்மீது ஏவப்பட்டு உள்ள தேச பாதுகாப்புச் சட்ட அடக்குமுறைக்குக் கண்டனம் தெரிவிக்கவும், தமிழகம் எங்கும் மாவட்டத் தலைநகரங்களில் நேற்றும், சென்னையில் இன்றும் கண்டன ஆர்ப்பாட்டம் வெற்றிகரமாக நடைபெற்றது.

சென்னையில் இன்று நடந்த போராட்டத்தில் வைகோ கலந்து கொண்டார். அதிலிருந்து சில புகைப்படங்கள்...

Photos: 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

செய்திகள் ஒளிபரப்பாகும் நேரம்:
காலை 8 மணி; பிற்பகல் 1.30 மணி; முன்னிரவு 8 மணி; இரவு 10 மணி

நிகழ்ச்சிகள் நாள்குறிப்பு

S M T W T F S
 
 
 
1
 
2
 
3
 
4
 
5
 
6
 
7
 
8
 
9
 
10
 
11
 
12
 
13
 
14
 
15
 
16
 
17
 
18
 
19
 
20
 
21
 
22
 
23
 
24
 
25
 
26
 
27
 
28
 
29
 
30
 
 
 
 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)