வைகோ முன்னிலையில் கோவை மாநகராட்சி தி.மு.க. உறுப்பினர் வெ.கி.ராஜேந்திரன் மறுமலர்ச்சி தி.மு.க.வில் இணைந்தார்!

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: கோயம்புத்தூர் - மாநகர், தமிழ்நாடு

செய்தித்துறை: தலைப்பு செய்திகள்

Date: 
Tue, 23/03/2010

வைகோ முன்னிலையில்
கோவை மாநகராட்சி தி.மு.க. உறுப்பினர்
வெ.கி.ராஜேந்திரன்
மறுமலர்ச்சி தி.மு.க.வில் இணைந்தார்!

 

கோவை மாநகராட்சி மாமன்ற 47ஆவது வட்ட தி.மு.க. உறுப்பினர் வெ.கி.ராஜேந்திரன் 22.03.2010 திங்கள் அன்று கழகப் பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் முன்னிலையில் மறுமலர்ச்சி தி.மு.கழகத்தில் இணைந்தார்.

இந்த நிகழ்ச்சியில் மாநகர் மாவட்டச் செயலாளர் ஆர்.ஆர்.மோகன்குமார், ஆடிட்டர் அ.அர்ஜூன்ராஜ், சூலூர் பி.பொன்னுசாமி, கெளரிசங்கர் சுந்தரம், மேகலா முத்துகிருஷ்ணன், என்.கே.ராமகிருஷ்ணன், சூரி. நந்தகோபால், கணபதி செல்வராசு, அர.சற்குணன், க.தங்கவேல், வி.ஜி.டேவிட், கே.பழனிசாமி, மு.ராமனாதன், எஸ்.பி. வெள்ளிங்கிரி, சூ.பெ.கருணாநிதி, வே.ஈஸ்வரன், கேப்டன் சிவா, ஆர்.திலக்பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)