இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை எர்த் ஹவர் .
விவகாரங்கள்: சுற்றுச்சூழல், சர்வதேசம்
மாவட்டம்: தமிழ்நாடு
செய்தித்துறை: தலைப்பு செய்திகள்
Date:
Sat, 27/03/2010 இன்று இரவு 8.30 முதல் 9.30 வரை எர்த் ஹவர் . தேவையில்லாத மின் உபகரணங்களை இந்த ஒரு மணி நேரத்திற்காவது நிறுத்தி வையுங்கள் . முடிந்தால் அனைத்து மின் உபகரணங்களையும் அணைத்து விடுங்கள் .

