மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக உயர்நிலைக்குழுக் கூட்டம்

விவகாரங்கள்: அரசியல்

மாவட்டம்: தமிழ்நாடு

செய்தித்துறை: தொகுப்புகள், தலைப்பு செய்திகள்

Date: 
Mon, 13/03/2017

 

 

 

 

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக

உயர்நிலைக்குழுக் கூட்டம்

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் உயர்நிலைக்குழுக் கூட்டம்  வருகிற 18.03.2017 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு திருச்சி, ~பெமினா ஹோட்டலில் உள்ள இம்பீரியல் கூட்ட அரங்கில் கழக அவைத்தலைவர் திரு. திருப்பூர் சு. துரைசாமி அவர்கள் தலைமையில்  நடைபெறும்.


தாயகம்’                                                                        வைகோ
சென்னை - 8                                                      பொதுச்செயலாளர்
11.03.2017                                                               மறுமலர்ச்சி தி.மு.க.

 

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)