கலைஞர் நடிப்பு திறம் கண்டு வியக்கிறோம்

செய்தித்துறை: அபிப்ராயம்

Date: 
Tue, 12/05/2009

ஐயா, நீங்கள் எமக்கும் எமது தேசத்துக்கும் செய்துகொண்டிருக்கும் சேவைக்கும் நாங்கள் என்றென்றும் நன்றி உடையவர்களாக இருப்போம். நீங்கள் உங்கள் முயற்சியை கைவிடாது தமிழீழம் மலர உதவுமாறு தாழ்மையுடன் வேண்டுகிறேன். உங்கள் தேர்தல் வெற்றியை மிக்க ஆவலுடன் எதிர்பார்க்கிறோம் . கலைஞர் நடிப்பு திறம் கண்டு வியக்கிறோம், இந்த வயதிலும் ஏனிந்த பதவி ஆசை. தமிழர் தாகம் தமிழீழ தாயகம். பிரபகாரன் எமது தலைவர். அவர் இப்போது நெருக்கடியில் இருக்கிறார் போலுள்ளது. இத்தருணத்தில் தோள்கள் கொடுக்க வேண்டியது எமது கடன், ஆனால் செய்ய முடியாத நிலையில் இருக்கிறோம். எமக்கு உதவுங்கள். உங்களுக்கு வெற்றி நிச்சயம். தேர்தல் முடிந்தவுடன் உங்கள் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன?

அறிய காத்திருகிறோம்.

நன்றி.

இப்படிக்கு,
என்றும் எமது மக்களின் உயிர் காக்க உங்களிடம் சிரம் தாழ்த்தி வேண்டும் ஒரு தமிழச்சி.
Thamilini.

Share/Bookmark

Friends of MDMK


Login | Register | Blogs by Friends

Share/Save

Share/Bookmark

Recent News, Articles, Speeches & Letters

 

உருவாக்கம் மற்றும் பராமரிப்பு
திரு. கார்த்திகேயன்
த. சுபாஷ், த/பெ Dr. இரா. தண்டபானி (Late)